மாவட்ட செய்திகள்

புதுவையில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Auto drivers protest in Pondicherry

புதுவையில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுவையில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவையில் பிரதேச ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காந்தி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுவையில் பிரதேச ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி காந்தி வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மது என்கிற லிங்கேசன் வேலு தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கருப்பு நிற பலூன்களை பறக்க விட்டும், எலும்பு கூட போல வே‌ஷம் அணிந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.


தொடர்புடைய செய்திகள்

1. சாத்தூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த த.மா.கா. முடிவு
சாத்தூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த த.மா.கா. முடிவு செய்துள்ளது.
2. எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. ஆணவ படுகொலைகளை தடுக்க சட்டம் இயற்றக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் பரபரப்பு
ஆணவ படுகொலைகளை தடுக்க சட்டம் இயற்றக்கோரி மயிலாடுதுறையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. மணப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மணப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை