மாவட்ட செய்திகள்

அன்னை தெரசா நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து நாராயணசாமி மரியாதை + "||" + Mother Teresa Memorial Day: Narayanasamy's honor is to wear a garland for the statue

அன்னை தெரசா நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து நாராயணசாமி மரியாதை

அன்னை தெரசா நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து நாராயணசாமி மரியாதை
புதுவை பாரதி பூங்காவில் உள்ள அன்னை தெரசாவின் சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அன்னை தெரசாவின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு நாராயணசாமி அழைப்பு
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
2. இயற்கை பேரிடர்களை சமாளிக்க நிதி தேவை; நீண்டகால திட்டங்களுக்கு ரூ.1,342 கோடி வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு நாராயணசாமி கோரிக்கை
காரைக்காலில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் நீண்ட கால திட்டங்களுக்கு ரூ.1,342 கோடி வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
3. பொய் சொல்வது பாவம்: மக்களுக்காக நாராயணசாமி மாற வேண்டும் - கவர்னர் கிரண்பெடி அறிவுரை
கவர்னர் மாளிகையில் பண பரிவர்த்தனை நடந்ததாக பொய் சொல்வது பாவம். மக்களுக்காக முதல்–அமைச்சர் நாராயணசாமி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
4. அன்னை தெரசாவின் அபூர்வ பொக்கிஷங்கள்
கருணைக் கடலாக வாழ்ந்து மறைந்தவர் அன்னை தெரசா.