மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; 2 பேர் கைது + "||" + Motorcycles theft; 2 people arrested

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; 2 பேர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; 2 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக தைலாவரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்கிற விஜயபாஸ்கர் (வயது 31), கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பழனி தங்கம் (20) ஆகியோரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து புத்தம் புதிய 22 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆடு மேய்க்கும் பெண்ணை பீர்பாட்டிலால் தாக்கிய 2 வாலிபர்கள் கைது
லாலாபேட்டை அருகே ஆடு மேய்க்கும் பெண்ணை பீர்பாட்டிலால் தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
2. குன்னம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 7 பேர் காயம் டிரைவர்கள் கைது
குன்னம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 7 பேர் காயமடைந்தனர். டிரைவர்கள் கைது செய்யப் பட்டனர்.
3. நூற்பாலை அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு; மர்ம ஆசாமிகள் கைவரிசை
மடத்துக்குளம் அருகே நூற்பாலை அதிபன் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
4. ‘கஜா’ புயல் சீரமைப்பு பணியில் தாமதம்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதம் தி.மு.க. பெண் நிர்வாகி மகனுடன் கைது
புதுக்கோட்டையில் ‘கஜா‘ புயல் சீரமைப்பு பணி தாமதமாக நடைபெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க. பெண் நிர்வாகி மகனுடன் கைது செய்யப்பட்டார்.
5. போலீஸ் நிலையத்தில் புகுந்து போலீசாரை தாக்கிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது
ஜெயங்கொண்டம் அருகே போலீஸ் நிலையத்தின் உள்ளே புகுந்து, போலீசாரை தாக்கிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.