மாவட்ட செய்திகள்

மசாஜ் பார்லரில் விபசாரம் : வெளிநாட்டு பெண்கள் உள்பட 5 பேர் மீட்பு + "||" + Sexual Harassment: 5 Persons including Foreign Women

மசாஜ் பார்லரில் விபசாரம் : வெளிநாட்டு பெண்கள் உள்பட 5 பேர் மீட்பு

மசாஜ் பார்லரில் விபசாரம் : வெளிநாட்டு பெண்கள் உள்பட 5 பேர் மீட்பு
புனே கோண்ட்வா பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள மசாஜ் பார்லரில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
புனே,

போலீசார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி சோதனை செய்தனர். இதில் அந்த மசாஜ் பார்லரில் விபசாரம் நடப்பது உறுதியானது.

இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த 3 வெளிநாட்டு பெண்கள் உள்பட 5 இளம்பெண்களை மீட்டனர்.

மேலும் மசாஜ் பார்லர் உரிமையாளர், ஏஜெண்ட் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர் கைது போக்குவரத்து மாற்றம்
சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
2. கரூர் அருகே போலி தாசில்தார் கைது; கார் பறிமுதல்
கரூர் அருகே போலி தாசில்தார் கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. சென்னை புறநகர் பகுதிகளில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் சாலை மறியல் 1,500 பேர் கைது
சென்னை புறநகர் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் 1,500 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
4. 2-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 8 இடங்களில் சாலைமறியல் மாவட்டத்தில் 1,798 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதையொட்டி 8 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 1,798 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல் 2,989 பேர் கைது
சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2,989 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை