மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் + "||" + Borewell lorry owners strike

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் பேர்வெல் ரிக் லாரிகள் உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் நலச்சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

மதுரை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பேர்வெல் ரிக் லாரிகள் உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் நலச்சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மதுரை மாட்டுத்தாவணி பின்புறம் உள்ள மாநகராட்சி வாகனங்கள் கட்டண காப்பகத்தில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. போராட்டத்திற்கு மதுரை மாநகர தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார், செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். பொருளாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை, டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து 85.58 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
4. பெட்ரோல் விலை இன்றும் உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
5. மராட்டியத்தில் மது விலை உயர்கிறது
மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் மது விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.