மாவட்ட செய்திகள்

ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி + "||" + can change a secretary to any sector

ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கோவை,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து துறைகளும் இந்தியாவுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அடுத்த மாத இறுதிக்குள் 60 பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி கல்வித்துறை செயலாளராக இருந்த உதயசந்திரனை இடமாற்றம் செய்ய காரணம் ஏதும் உண்டா? என்ற கேள்விக்கு உதயசந்திரன் பெரிய உலக தலைவர் அல்ல. ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. சட்டம் அனைவருக்கும் சமம்: எச்.ராஜா மீது விரைவில் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
‘‘சட்டம் அனைவருக்கும் சமம். எச்.ராஜா மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
2. “திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களப்பணியில் 15 அமைச்சர்கள் ஈடுபடுவார்கள்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களப்பணியில் 15 அமைச்சர்கள் ஈடுபடுவார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
3. ரூ.1,200 கோடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம்; முதல்– அமைச்சர் நாராயணசாமி தகவல்
புதுவையில் ரூ.1,200 கோடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளுக்கு வருகிற 12–ந்தேதி துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அடிக்கல் நாட்டுகிறார் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
4. காவிரி ஆற்று உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு வர ரூ.350 கோடியில் புதிய திட்டம் அமைச்சர் பேட்டி
காவிரி ஆற்று உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு கொண்டுவர ரூ.350 கோடி மதிப்பில் புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
5. கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு
கன்னியாகுமரியில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி பணிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.