மாவட்ட செய்திகள்

கோத்தகிரியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சப்–கலெக்டர் நேரில் ஆய்வு + "||" + Special Camp for Voter List Moderation in Kotagiri

கோத்தகிரியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சப்–கலெக்டர் நேரில் ஆய்வு

கோத்தகிரியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சப்–கலெக்டர் நேரில் ஆய்வு
கோத்தகிரியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் சப்–கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய விரும்புவோரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கேர்பெட்டா, அரவேனு உள்ளிட்ட பகுதிகளில் 13 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமை சப்–கலெக்டர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், தாசில்தார் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் கலெக்டர் அன்பழகன் பேச்சு
ஆசிரியர்கள்-மாணவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன் பேசினார்.
2. மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கலெக்டர் வழங்கினார்
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
3. ‘கஜா’ புயலால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு எவ்வளவு? அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
திருச்சி மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை 3 நாட்களில் அறிக்கையாக தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டு உள்ளார்.
4. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மருத்துவம், மீட்பு பணிக்குழு; கலெக்டர் வழியனுப்பி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக மருத்துவம் மற்றும் மீட்புப் பணிக்குழுவினரை கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.
5. கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கலாம் - கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்
கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கலாம் என்று கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.