மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனங்களுக்கான எடை அனுமதி, வரி உயர்வு + "||" + Weight gain for trucks, tax increases

சரக்கு வாகனங்களுக்கான எடை அனுமதி, வரி உயர்வு

சரக்கு வாகனங்களுக்கான எடை அனுமதி, வரி உயர்வு
நெல்லை மாவட்டத்தில் சரக்கு வாகனங்களுக்கான எடை அனுமதி, வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை, 


மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஆணைய உத்தரவுப்படி சரக்கு மற்றும் தேசிய அனுமதி சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லும் எடை விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி உயர்த்தப்பட்ட மொத்த வாகன எடை அடிப்படையில் வரி வசூல் செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

அதாவது முன்பு 16 ஆயிரத்து 200 கிலோ மொத்த வாகன எடையாக அனுமதிக்கப்பட்ட வாகனம் இனிமேல் 18,500 கிலோ வரை அனுமதிக்கப்படும். அதே போல் அந்த வாகனத்துக்கு ரூ.2,875 ஆக இருந்த வரி இனிமேல் ரூ.3,550 செலுத்த வேண்டும். இதுபோன்ற எடை மற்றும் வரி உயர்வு விவரம் பட்டியல் வருமாறு:- 

தொடர்புடைய செய்திகள்

1. முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்
செங்கோட்டை கலவரத்தின் போது முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளது.
2. ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ நிதிஉதவி கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு தாட்கோ மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
3. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
4. நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்களை கண்டறிய புதிய செயலி
நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்களை கண்டறிய புதிய செயலியை கலெக்டர் ஷில்பா அறிமுகம் செய்து வைத்தார்.
5. தூய்மை பாரத இயக்க கணக்கெடுக்கும் பணி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்
நெல்லை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என கலெக்டர் ஷில்பா கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-