மாவட்ட செய்திகள்

கப்பல் தளத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி + "||" + On the ship site Apprentice Training

கப்பல் தளத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

கப்பல் தளத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
மும்பை, நேவல் டாக்யார்டு கப்பல் பணிமனையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 318 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அப்ரண்டிஸ் பயிற்சிப்  பணிக்கு 1-4-1999-ந் தேதி மற்றும் 31-3-2006-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.bhartiseva.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி வேலைகள்
கெயில் கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 160 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:
2. ஐ.ஐ.டி, என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் பணி
ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் ஏராளமான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
3. கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை
இந்திய கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களில் சேரலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-
4. மத்திய நிறுவனங்களில் பயிற்சிப் பணிகள்
முன்று மத்திய நிறுவனங்களில் ஏராளமான பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
5. பட்டதாரிகளுக்கு அதிகாரி பணி
பால்மெர் லாவ்ரி கோ லிமிடெட் நிறுவனம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் நிறுவனமாகும்.