மாவட்ட செய்திகள்

வானவில் : பிரபலமானவர்களின் வாகனம் + "||" + Vanavil : The vehicle of the famous

வானவில் : பிரபலமானவர்களின் வாகனம்

வானவில் : பிரபலமானவர்களின் வாகனம்
சச்சின் தெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஆனால் அவர் கார்களின் ரசிகர்.
சச்சின் தெண்டுல்கரின் வீட்டில் பல மாடல் கார்கள் உள்ளன. இருந்தாலும் அவர் முதன் முதலில் வாங்கிய மாருதி 800 சிவப்பு நிறக் காரையே அதிகம் விரும்புகிறார்.

அவரது காரேஜில் ஆடி, பி.எம்.டபிள்யூ. என பிரபல கார்கள் நின்றாலும், சச்சினின் பார்வை மாருதி 800 காரை நோக்கியே பதிகிறது.

1983-ம் ஆண்டு ஒரு மாருதி காரை வாங்க அவர் நினைத்தார். ஆனால் அப்போது அவரிடம் போதிய பணம் இல்லை. அதனால் பணத்தை சிறுகசிறுக சேர்த்து வாங்கிய முதல் கார் என்பதால், மாருதி 800-க்கு சச்சினி காரேஜில் தனி மரியாதை.

சச்சின் தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தாலும், முதலில் வாங்கிய சிவப்பு நிற மாருதி காரையே பொக்கிஷமாக பாதுகாக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : இந்தியாவில் ஆலை அமைக்கும் ‘பெனலி’ நிறுவனம்
இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ‘பெனலி’ (Benelli). இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் முக்கியமானவை சூப்பர் பைக்குகள்.
2. வானவில் : ‘ஹூண்டாய்’ நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள்
மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப கார்களை வகைப்படுத்துகிறார்கள். அவற்றில் ஒன்று தான் ‘யுடிலிடி வெகிக்கிள்’. சுருக்கமாக இதை ‘யு.வி. கார்கள்’ என்கிறார்கள்.
3. வானவில் : சாகசப்பிரியர்களை கவரும் சுஸுகி ஸ்போர்ட்ஸ் பைக்குகள்
மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சுஸுகி நிறுவனம் சாகசம் மற்றும் ரேஸ் பிரியர்களுக்கான புதிய மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
4. வானவில் : மஹிந்திராவின் புதிய அறிமுகம் ‘மராஸோ’
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ‘மராஸோ’ என்ற பெயரிலான எஸ்.யு.வி. மாடலை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : விரைவில் அறிமுகமாகிறது ‘பேட்டரி வெஸ்பா’
பியாஜியோ நிறுவனம் ஆட்டோ மற்றும் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. தமிழகத்தில் ஓடும் பெரும்பாலான ‘ஷேர் ஆட்டோ’க்கள் பியாஜியோ நிறுவன தயாரிப்புகள் தான்.