மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து 28-ந் தேதி மருந்து கடை அடைப்பு போராட்டம் + "||" + Drug shop blocking fight against online pharmaceutical sales

ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து 28-ந் தேதி மருந்து கடை அடைப்பு போராட்டம்

ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து 28-ந் தேதி மருந்து கடை அடைப்பு போராட்டம்
மராட்டியம் மற்றும் பல மாநிலங்களில் ஆன்லைனில் உயிர்காக்கும் மருந்துகள் உள்பட பல்வேறு மருந்துகளின் விற்பனை டாக்டர்களின் பரிந்துரை ரசீது இன்றி நடந்து வருகிறது.

மும்பை,

 மராட்டியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருந்து கடை உரிமையாளர்கள் இதனை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அகில இந்திய மருந்து கடை சங்கம் வருகிற 28-ந் தேதி ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் குதிக்க போவதாக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மராட்டிய மாநில மருந்து கடை உரிமையாளர் சங்கத்தலைவர் ஹக்கும்ராஜ் மேத்தா தெரிவிக்கையில், டாக்டர்களின் பரிந்துரை ரசீது இல்லாமல் கருத்தடை உள்பட பல ஆபத்தை விளைவிக்கும் மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருவதை கண்டித்து வருகிற 28-ந் தேதி ஒரு நாள் கடைகள் அடைப்பு மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்க ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. தெருவிளக்குகள் ஒளிராததை கண்டித்து மின்கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கை கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்
சிவகிரி அருகே தெருவிளக்குகள் ஒளிராததை கண்டித்து மின்கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கை கட்டி தொங்க விட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் அனைத்து கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
3. திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி 8 கிராம மக்கள் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி 8 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
4. சாலை போக்குவரத்து கழகத்தில் தனியார் மயத்தை கைவிடக்கோரி போராட்டம் ஊழியர்கள் சங்கம் முடிவு
தனியார் மயத்தை கைவிடக்கோரி கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்துவது என சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
5. வெள்ளலூர் நாடு கோவில்களை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு: 62 கிராம மக்கள் ஒரே இடத்தில் திரண்டு போராட்டம்
மதுரை அருகே மேலூர் வெள்ளலூர் நாடு கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 62 கிராம மக்கள் ஓரிடத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். கடைகளும் அடைக்கப்பட்டன.

அதிகம் வாசிக்கப்பட்டவை