மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி + "||" + Trying to cross the road Car kills woman

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி
சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலியானார்.
வேலூர்,

ஆரணி அருகேயுள்ள சின்னஅய்யம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி லட்சுமி (வயது 59)வேலூரை அடுத்த அன்பூண்டியில் வசிக்கும் உறவினரை பார்க்க பஸ்சில் நேற்று மாலை சென்றார். அங்கு பஸ் நிறுத்தத்தில் இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் திடீரென அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில், பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் பரிதாபம்: கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலி சாவில் சந்தேகம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்
சேலத்தில் மெக்கானிக் கிணற்றில் மூழ்கி பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. ஆலங்குடி அருகே தூய்மையான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஆலங்குடி அருகே தூய்மையான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாணவர்கள்- பொதுமக்கள் சாலை மறியல்
சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. பாபநாசத்தில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
பாபநாசத்தில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.