மாவட்ட செய்திகள்

பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் + "||" + Demand to defend the cracker industry Equality Party Demonstration

பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி தாயில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாயில்பட்டி,

சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளால் பட்டாசு தொழிலை நடத்துவது இயலாத காரியம் என ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்து பட்டாசுஆலைகளை இழுத்து மூடி விட்டனர். இதனால் அதனை நம்பி வாழ்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தாயில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

 மாவட்ட செயலாளர் வேல்பாண்டி தலைமை தாங்கினார். துணை செயலாளர் வைரபிரகாசம், இலக்கிய அணி பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சொத்துவரி உயர்வை கண்டித்து சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் சொத்துவரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. ஈரோட்டில் வணிகவரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் சார்பில், ஈரோடு பிரப்ரோட்டில் உள்ள வணிகவரி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
3. பல்வேறு இடங்களில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
4. ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி சத்திரப்பட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.