மாவட்ட செய்திகள்

மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுகிறார் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம் + "||" + Chief Minister HD Kumaraswamy today டெல்லி Trip

மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுகிறார் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்

மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுகிறார் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்
முதல்-மந்திரி குமாரசாமி இன்று(புதன் கிழமை) மதியம் 1.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி , பல்வேறு துறைகளின் மத்திய மந்திரிகளை சந்தித்து, கர்நாடக திட்டங்கள் குறித்து பேசுகிறார்.

இன்று இரவு டெல்லி கர்நாடக பவனில் தங்கும் குமாரசாமி நாளை (வியாழக்கிழமை) மீண்டும் மத்திய மந்திரிகளை சந்தித்துவிட்டு, இரவு 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. 14 மாதங்களாக தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறையை காலி செய்தார், குமாரசாமி
14 மாதங்களாக தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறையை குமாரசாமி காலி செய்துள்ளார். ஜே.பி.நகரில் உள்ள வீட்டுக்கு அவர் குடி பெயர்ந்துள்ளார்.
2. எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஒட்டு கேட்கப்பட்டதா? முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி விளக்கம்
குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்களின் போனை ஒட்டுகேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
3. காங்கிரஸ் கட்சிக்கு அடிமை போல வேலை பார்த்தேன்: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி
காங்கிரஸ் கட்சிக்கு அடிமை போல வேலை பார்த்தேன் என்று கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
4. பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியாகும் தகவல் உண்மையல்ல; குமாரசாமி டுவிட்டரில் தகவல்
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறி இருப்பதாக ஜி.டி.தேவேகவுடா தெரிவித்திருந்தார்.
5. பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது - குமாரசாமி
பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.