மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீர் பணியிடை நீக்கம் + "||" + Nellai District Health Services Co-director sudden dismissal

நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீர் பணியிடை நீக்கம்

நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீர் பணியிடை நீக்கம்
நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தென்காசி, 

நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் (வயது 58). இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும் பணியாற்றி வந்தார்.

இவர் வருகிற 28-ந்தேதி பணி ஓய்வு பெற இருந்தார்.

இந்த நிலையில் சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீரென இளங்கோவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இளங்கோவன் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார துறை அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம்: பெண் அதிகாரி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி சென்ற பெண் அலுவலர் சம்பூரணம் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2. மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்
மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
3. ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
4. ஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
ஒடிசாவில் பள்ளி கூட விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்தது.
5. அஸ்ஸலாம் அலைக்கும் என கூறாத மாணவர்களுக்கு அடி; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்
அஸ்ஸலாம் அலைக்கும் என கூறாத மாணவர்களை அடித்த பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.