மாவட்ட செய்திகள்

ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + "||" + Farmers demonstrate to declare Ramanathapuram as drought district

ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவும், ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் மயில்வாகனன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் விஜயமுருகன், மாவட்ட தலைவர் முத்துராமு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் சேதுராமு, முருகேசன், கல்யாணசுந்தரம், நவநீத கிருஷ்ணன், ராஜூ, ராமநாதன், பொன்னுச்சாமி, பெரியசாமி, ஜெயபால் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.


தொடர்புடைய செய்திகள்

1. வலங்கைமான் அருகே பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதல் 2 பேர் கைது
வலங்கைமான் அருகே வயலுக்கு செல்லும் பாதை தகராறில் விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. விவசாய கடன், நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் - நாராயணசாமி திட்டவட்டம்
விவசாயகடன், நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
3. பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
4. பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி அமைச்சரை காரை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
ஆண்டாவூரணி கிராமத்தில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி அமைச்சரின் காரை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சங்குமால் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம் சங்குமல் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.