மாவட்ட செய்திகள்

தமிழக அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி + "||" + The Government of Tamil Nadu fulfills various schemes for poor people

தமிழக அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தமிழக அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
தமிழக அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகிறது என ஈரோட்டில் நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

ஈரோடு,

ஈரோட்டில் நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசை பொறுத்தவரை ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது. சாயக்கழிவு, சாலை வசதி, பாதாள சாக்கடை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் பெருந்துறை ரோட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. கனி மார்க்கெட்டில் வியாபாரிகள் கோரிக்கைக்கு ஏற்ப 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் புதிதாக கட்டி கொடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்
அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
2. மழைநீர் சேகரிப்பு குறித்து துண்டு பிரசுரம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
மழைநீர் சேகரிப்பு அமைப்பினை வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் ஏற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
3. பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு அமைச்சர் பங்கேற்பு
பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
4. நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு மத்திய அரசை குறை சொல்வது தவறு கருத்தரங்கில் அமைச்சர் பேச்சு
நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு மத்திய அரசை குறை சொல்வது தவறு என்று நாகர்கோவிலில் நடந்த கருத்தரங்கில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
5. 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு வரவேற்கத்தக்கது அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேட்டி
5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை