மாவட்ட செய்திகள்

அறுசுவை விருந்து + "||" + Feast

அறுசுவை விருந்து

அறுசுவை விருந்து
தமிழ்ப்புத்தாண்டு அன்று அறுசுவை உணவு முக்கிய இடம் வகிக்கிறது.
இனிப்பு, கரிப்பு, எரிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய எல்லா சுவைகளும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை காட்டும் வகையில் அன்று வீடுகளில் விருந்து தயாரிக்கப்படுகிறது. பருப்பு பாயசம், தயிர் பச்சடி, இனிப்பும், காரமும் சேர்ந்த மாங்காய் பச்சடி, வாழைக்காய் பொரியல், எல்லா காய்களும் கலந்த கூட்டு அல்லது அவியல், கிழங்குகள் போட்டு சாம்பார் அல்லது சேப்பங்கிழங்கும், பூசணிக்காயும் கலந்த மோர்க்குழம்பு, வேப்பம் பூ ரசம், பருப்பு வடை போன்றவை பெரும்பாலும் சமையலில் இடம் பெற்றிருக்கும்.அதிகம் வாசிக்கப்பட்டவை