மாவட்ட செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க மத்திய அரசு சதி; விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றச்சாட்டு + "||" + The central government conspired to bring the hydrocarbon project and destroy agriculture Liberation Panthers Party Accusation

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க மத்திய அரசு சதி; விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றச்சாட்டு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க மத்திய அரசு சதி; விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலந்துகொண்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அவசர அவசரமாக கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டவும், தமிழ்நாட்டை பாழ்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு ஒத்து போவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திடடத்துக்காக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதியில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கனவே விழுப்புரம் பகுதிகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. விவசாயத்தை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு சதி செய்து வருகிறது. இதனை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சின்னசேலத்தில் விவசாயி திடீர் சாவு
சின்னசேலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி திடீரென இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
2. மனைவியை எரித்து கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை - கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை எரித்துக்கொன்ற விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
3. திருமருகல் அருகே பஸ் மோதி விவசாயி பலி தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு
திருமருகல் அருகே பஸ் மோதி விவசாயி பலியானார். தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துக்கொன்ற விவசாயி கைது
துவரங்குறிச்சி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
5. வங்கியில் கடன் வாங்காதவருக்கு ரூ.3.90 லட்சம் கடன் வாங்கியதாக நோட்டீஸ் விவசாயி அதிர்ச்சி
வங்கியில் கடன் வாங்காத விவசாயிக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கியதாக வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...