மாவட்ட செய்திகள்

தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் + "||" + Palguda procession at the Kaliyamman temple in Thillai

தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரண்மனைகுறிச்சி கிராமத்தில் தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரண்மனைகுறிச்சி கிராமத்தில் தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் காளியம்மனை வேண்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் கலந்து கொண்டு திருமழபாடி கொள்ளிடக் கரையில் இருந்து மேள தாளங்களுடன் பால்குடங்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் காளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் குடங் களினால் சிறப்பு பாலபிஷேகம் செய்யப்பட்டு, பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச பேரிடர் குறைப்பு தின ஊர்வலம்
திருவாரூர் மாவட்டத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின ஊர்வலம் நடைபெற்றது.
2. பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஜெயங்கொண்டத்தில் உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறையினர், கல்வித்துறையினர் மற்றும் பேரிடர் தணிப்பு துறையினர் ஒன்றிணைந்து பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர்.
3. கிரு‌‌ஷ்ணகிரியில் சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கிரு‌‌ஷ்ணகிரியில் சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
4. நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் பத்மநாபபுரம் வந்தன பக்தர்கள் போராட்டத்தால் பரபரப்பு
நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் பத்மநாபபுரம் வந்தன.பக்தர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
5. தஞ்சையில் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்
தஞ்சையில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ் தொடங்கி வைத்தார்.