மாவட்ட செய்திகள்

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம்: ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை + "||" + Loss of interest-paying business: Cops investigate youth suicide on board a train engine

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம்: ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம்: ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் நீடாமங்கலத்தில் ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீடாமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 27). இவர் திருவாரூர் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த தொழிலில் நஷ்டமடைந்ததால் நாகேந்திரன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நீடாமங்கலம்- தஞ்சாவூர் ரெயில் வழித்தடத்தில் திருச்சியில் இருந்து காரைக்காலை நோக்கி சென்ற ரெயில் என்ஜினில் நாகேந்திரன் பாய்ந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நாகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தெங்கம்புதூர் அருகே அம்மன் கோவிலில் சிலைகள் உடைப்பு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை
தெங்கம்புதூர் அருகே அம்மன் கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. என்.ஜி.ஓ. காலனி அருகே 10–ம் வகுப்பு மாணவன் கடத்தல் போலீசார் விசாரணை
நாகர்கோவில் அருகே 10–ம் வகுப்பு மாணவனை கடத்தி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. கோவிலில் திருமணம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பூட்டு போட்டதால் பரபரப்பு அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் குவிப்பு
செந்துறை அருகே கோவிலில் திருமணம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பூட்டு போடப்பட்டதால் அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
4. பொன்மலைப்பட்டியில் கை அறுக்கப்பட்ட நிலையில் தூக்கில் பெண் பிணம் போலீசார் விசாரணை
பொன்மலைப்பட்டியில் கை அறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. சேலம் அருகே பயங்கரம் பெண் கழுத்தை அறுத்து கொலை கணவர் வெறிச்செயலா? போலீசார் விசாரணை
சேலம் அருகே வீராணத்தில் நேற்று இரவு பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை அவருடைய கணவரே கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.