மாவட்ட செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு + "||" + Police protection at Thiruchendur temple on Independence Day

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்,

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரகாரம் மற்றும் கடற்கரை பகுதியில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பாஸ்கர், வெடிகுண்டு நிபுணர் சின்னத்துரை உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை
15 வருடங்களாக சம்பளம் கிடைக்காத வேதனையில், ஆசிரியர் ஒருவர் சுதந்திர தினத்தன்று தற்கொலை செய்து கொண்டார்.
2. கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து, முதல்-அமைச்சர் பங்கேற்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் கிரண்பெடி, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
3. ஜம்மு- காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது: பிரதமர் மோடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை அரசு துடைக்கும் என்று பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
4. நாட்டின் 73-வது சுதந்திர தின விழா: செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று தேசம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
5. சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: கவர்னர் சத்யபால் மாலிக்
சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.