மாவட்ட செய்திகள்

தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் + "||" + Fraud to provide housing in installment scheme: Action against real estate agent

தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தவணை முறை திட்டத்்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவாரூர்,

சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாத தவணை முறையில் மனை வழங்கும் திட்டத்தை நடத்தினார். இந்த திட்டத்தில் எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூலம் ரூ.2 லட்சத்து 69 ஆயிரம் கட்டியிருந்தேன். பணம் வசூல் செய்து விட்டு நிறுவன அலுவலகத்தை மூடி விட்டனர். எனவே மோசடியில் ஈடுபட்ட அந்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கட்டிய பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார்

இதே போல் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்பட மாவட்டம் முழுவதும் 60-க்கும் மேற்பட்டவர்கள் தவணை முறையில் வீட்டுமனை திட்டத்தில் பணத்தை கட்டி பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்று தர கோரி தனித்தனியே கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை தொடர்்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது புகார் மனு அளித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தொற்று அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி
தொற்று அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
2. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் கிரண்குராலாவிடம் தி.மு.க. வினர் மனு கொடுத்துள்ளனர்.
3. விசைப்படகுகள் மீன்பிடிக்க முன்கூட்டியே அனுமதி கிடைக்குமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு
மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்க அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. கொதிகலன் வெடித்து விபத்து: என்.எல்.சி. அதிகாரியிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு
கொதிகலன் வெடித்து விபத்து: என்.எல்.சி. அதிகாரியிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு.
5. நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனைவி விவாகரத்து கேட்ட வழக்கு வரும் 24ந்தேதிக்கு விசாரணை
நிர்பயா வழக்கு குற்றவாளி அக்ஷயின் மனைவி விவாகரத்து கேட்ட வழக்கு விசாரணை வரும் 24ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.