மாவட்ட செய்திகள்

பழனியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Railway employees demonstrate in Palani

பழனியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழனியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழனி ரெயில் நிலையத்தில், சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழனி,

பழனி ரெயில் நிலையத்தில், சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ரபீக், கிளை செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரெயில்வேதுறை மற்றும் ரெயில்வே மருத்துவமனையை தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும். மத்திய அரசு உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க.வை கண்டித்து பட்டியல் இன மக்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் தி.மு.க.வை கண்டித்து பட்டியல் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தனியார் மயமாக்க எதிர்ப்பு; மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு புதுச்சேரி யூனியன் பிரதேசமின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
3. பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. சார்பில் நேற்று இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் அண்ணா பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி அருகே கீழ்நாரியப்பனூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை