மாவட்ட செய்திகள்

தாழையூத்து பகுதியில் நாளை மின்தடை + "||" + Tomorrow power cut in Thaalaiyuthu Area

தாழையூத்து பகுதியில் நாளை மின்தடை

தாழையூத்து பகுதியில் நாளை மின்தடை
தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
மானூர், 

தாழையூத்து துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2. லாஸ்பேட்டை பகுதியில் இன்று மின்தடை
லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்சாரம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் வருமாறு:-
3. நாளை மறுநாள் மின்தடை
குழித்துறை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.