மாவட்ட செய்திகள்

சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை + "||" + Heavy rain in Sivamoka district

சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை

சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை
சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் கனமழை கொட்டியது. இரவு சுமார் 12 மணி அளவில் பெய்யத்தொடங்கிய மழை காலை 6 மணி வரை கொட்டித்தீர்த்தது.
சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டத்தில் பல இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சிவமொக்கா டவுன் பாபுஜி நகரில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் மாநகராட்சி ஆணையரும், கவுன்சிலர்களும் மழையால் பாதிக்கப்பட்ட பாபுஜி நகர் மற்றும் பிற பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். 

மேலும் மழை வெள்ளம் வடிவதற்காக அங்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாநகராட்சி ஊழியர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கனமழைக்கு வாய்ப்பு: கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்
கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
2. கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் அமீரகம்
வரலாறு காணாத கனமழையால் அமீரகம் வெள்ளத்தில் மிதக்கிறது. துபாயில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.