மாவட்ட செய்திகள்

ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் அர்ஜூன் சம்பத் பேட்டி + "||" + Actor Arjun Sampath interviews Rajinikanth as first minister in support of spiritual politics

ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் அர்ஜூன் சம்பத் பேட்டி

ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் அர்ஜூன் சம்பத் பேட்டி
ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் என்று மயிலாடுதுறையில், அர்ஜூன் சம்பத் கூறினார்.
மயிலாடுதுறை,

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம். இதனை அவர் நடைமுறைப்படுத்த வேண்டும்.

முதல்-அமைச்சர்

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு துரோகம் இழைத்த தி.மு.க.வினரை இந்த நேரத்தில் மனதிலே கொள்ள வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த், 2021-ம் ஆண்டு தான் அரசியல் களத்தில் இருப்போம் என்றும், ஆன்மிக அரசியல் தான் கொள்கை என்றும், ஜனநாயக போர்க்களத்திலே தங்களது வேட்பாளர்கள் இருப்பார்கள் என்றும் அறிவித்து விட்டார். ஆன்மிக அரசியலுக்கு அவரது ஆதரவு உள்ளது. எனவே அவர் கண்டிப்பாக தமிழக முதல்-அமைச்சர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
2. கொரோன பாதிப்பை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள் குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் நாராயணசாமி பேட்டி
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
3. தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
4. தந்தை-மகன் இறந்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி பேட்டி
தந்தை-மகன் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.
5. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 52,377 பேரின் உடல்நிலையை கண்காணிக்க நடவடிக்கை முதன்மை செயலர் பேட்டி
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 52,377 பேரின் உடல்நிலையை மருத்துவத்துறை மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதன்மை செயலர் சந்தோஷ்பாபு கூறினார்.