மாவட்ட செய்திகள்

ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு + "||" + Mysterious fires set in Yelagiri mountain

ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு

ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு
ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு.
ஜோலார்பேட்டை,

ஏலகிரி மலையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கடந்தசில நாட்களாக ஏலகிரி மலையில் உள்ள செடி, கொடிகள், மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்து வருகின்றனர். ஏற்கனவே 3 முறை தீ வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் இரவு 7 மணியளவில் மண்டலவாடி அருகே உள்ள ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைத்தனர். அந்தத் தீ சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது. ஏலகிரி மலைக்கு தீ வைக்கும் மர்மநபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
தஞ்சையில், பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.
2. குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு
குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு.
3. 2 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை: ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்ததால் பயங்கர தீ விபத்து 8 தொழிலாளர்கள் காயம்
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் கொதிகலன் வெடித் ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் காய மடைந்தனர்.
5. கோரிமேடு எல்லையில் புதுச்சேரிக்குள் நுழைய முயன்றவர்களை விரட்டியடித்த போலீசார்
கோரிமேடு எல்லையில் புதுச்சேரிக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.