மாவட்ட செய்திகள்

பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி + "||" + Relief Assistance for families affected by fire near Panruti

பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி.
விருத்தாசலம்,

பண்ருட்டி அருகே உள்ள வேலங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி பாக்கியவதி, இவருடைய மகன் ராஜசேகர் ஆகியோரது வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. இதையடுத்து அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுறுத்தல்படியும், எம்.சி.எஸ்.பிரவீன் ஆலோசனையின் பேரிலும் காடாம்புலியூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், கூட்டுறவு சங்க தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான கி.தேவநாதன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் மாவட்ட கவுன்சிலர் பெருமாள், காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலரும் கூட்டுறவு சங்க தலைவருமான கல்யாணசுந்தரம், ஊராட்சி செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், முன்னாள் கவுன்சிலர் இந்திரா வடிவேல், சிறப்பு காவல் பிரிவு பலராமன், கிளை செயலாளர் சிவக்குமார், தமிழ்அரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண உதவி
அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண உதவி.
2. தாரமங்கலத்தில், தி.மு.க. சார்பில் அகதிகள் முகாமில் நிவாரண பொருட்கள்
தாரமங்கலத்தில், தி.மு.க. சார்பில் அகதிகள் முகாமில் நிவாரண பொருட்கள்.
3. சேமிப்பு பணத்தில் வீடு, வீடாக சென்று நிவாரண பொருட்கள் வழங்கிய அரசு பள்ளி மாணவிகள்
சேமிப்பு பணத்தில் வீடு, வீடாக சென்று நிவாரண பொருட்கள் வழங்கிய அரசு பள்ளி மாணவிகள்.
4. உளுந்தூர்பேட்டை அருகே 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
உளுந்தூர்பேட்டை அருகே 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்.
5. தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்
தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. வழங்கினார்.