மாவட்ட செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration of the Communist Party of India in salem

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.
சேலம்,

ஊரடங்கு உத்தரவையொட்டி அரசு ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும், விவசாய பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாவட்ட சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா தடுப்பு பணியின்போது இறந்தால் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி அறுவடை முடிவடைந்த நிலையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
5. நெல்லை- தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.