மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு விதிமீறல்; சென்னையில் 48,976 பேர் மீது வழக்குப்பதிவு,43,741 வாகனங்கள் பறிமுதல் + "||" + curfew violation 48,976 cases filed in Chennai

முழு ஊரடங்கு விதிமீறல்; சென்னையில் 48,976 பேர் மீது வழக்குப்பதிவு,43,741 வாகனங்கள் பறிமுதல்

முழு ஊரடங்கு விதிமீறல்; சென்னையில் 48,976 பேர் மீது வழக்குப்பதிவு,43,741 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் 12 நாட்கள் அடங்கிய முழு ஊரடங்கு நேற்று 8-வது நாளை எட்டியது.
சென்னை, 

சென்னையில் 12 நாட்கள் அடங்கிய முழு ஊரடங்கு நேற்று 8-வது நாளை எட்டியது. நேற்று தடையை மீறியதற்காக 8,642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,723 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

முககவசம், சமூக இடைவெளி உத்தரவை கடைபிடிக்காத 2,638 பேர் மீது வழக்குகள் போடப்பட்டது. 8 நாட்களும் சேர்த்து மொத்தம் 48,976 வழக்குகள் பதிவாகி உள்ளது. 43,741 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு உள்ளன. முககவசம், சமூக இடைவெளி உத்தரவை மீறிய வகையில் 20,512 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ப


தொடர்புடைய செய்திகள்

1. குளிர்ந்த காற்றுடன் சென்னையில் இதமான சாரல் மழை: ரம்மியமான காலநிலை நிலவியது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மாலை வரை குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ததன் காரணமாக ரம்மியமான காலநிலை நிலவியது.
2. சென்னை கொரோனா நிலவரம்: தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்
இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் விவரம் வருமாறு:-
3. சென்னையில் கொரோனா பாதிப்பு 85,859; சிகிச்சையில் 15,042 பேர்
சென்னையில் கொரோனா தொற்றால் 85,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பலி எண்ணிக்கை 1,434 உயர்ந்து உள்ளது.
4. சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். ஆனால் இதுமட்டும் போதாது. அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.
5. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.