மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா அரியலூரில் 10 பேர் பாதிப்பு + "||" + Preambalur Including the Collector Office staff Corona for 9 people 10 people were injured in Ariyalur

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா அரியலூரில் 10 பேர் பாதிப்பு

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா அரியலூரில் 10 பேர் பாதிப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா, அரியலூரில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை தேர்தல் பிரிவில் பணிபுரிந்து வரும் ஆலம்பாடியை சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஊழியர் ஒருவருக்கும், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தை சேர்ந்த 28, 19 வயதுடைய 2 பெண்களுக்கும், நூத்தப்பூரை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பெண்ணிற்கும், 17, 29, 24 வயதுடைய ஆண்களுக்கும், குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாட்டை சேர்ந்த 3 வயது குழந்தை, 30 வயதுடைய பெண் என 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 607 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
2. பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.
3. பொதுப்பாதையில் உள்ள சுவரை அகற்றக்கோரி தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த முதியவர்; பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
பொதுப்பாதையில் உள்ள சுவரை அகற்றக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
4. பெரம்பலூர் மாவட்டத்தில் தண்ணீரில் சாய்ந்து முளைத்த நெற்பயிர்கள்: வயல்களை ஆய்வு ெசய்து நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
தண்ணீாில் சாய்ந்து நெற்பயிர்கள் முளைத்துள்ள வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.