மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கொரோனா தொற்று வாலாஜாபாத் போலீஸ்நிலையம் மூடல் + "||" + Corona infection to police Walajabad police station closed

போலீசாருக்கு கொரோனா தொற்று வாலாஜாபாத் போலீஸ்நிலையம் மூடல்

போலீசாருக்கு கொரோனா தொற்று வாலாஜாபாத் போலீஸ்நிலையம் மூடல்
வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில், போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி, போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
வாலாஜாபாத்,

வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 20-க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அங்கு பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

போலீஸ் நிலைய பணிகள் பாதிக்காத வகையில் வாலாஜாபாத் இந்திரா நகர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் தற்காலிகமாக போலீஸ் நிலையம் செயல்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வு- பல இடங்களில் ஊரடங்கு அமல்
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தூத்துக்குடியில் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
நாடு முழுவதும் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு, தூத்துக்குடியில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுத்தூணில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
4. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
அசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம்: நிபுணர் குழு அறிக்கை
வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.