மாவட்ட செய்திகள்

நெல்லையில் அண்ணா பல்கலைக்கழகத்தை தி.மு.க.வினர் முற்றுகை + "||" + DMK besieges Anna University in Nellai

நெல்லையில் அண்ணா பல்கலைக்கழகத்தை தி.மு.க.வினர் முற்றுகை

நெல்லையில் அண்ணா பல்கலைக்கழகத்தை தி.மு.க.வினர் முற்றுகை
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை,

அண்ணா பல்கலைக்கழகம் 2-ஆக பிரிக்கப்பட்டதை கண்டித்தும், துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக கூறியும், இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையொட்டி நெல்லையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில இளைஞரணி துணைத்தலைவர் துரை தலைமை தாங்கினார். தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பழனி-திண்டுக்கல் சாலையில் திருநகர் அருகே பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
2. அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை முற்றுகை
அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
3. சிறுவனை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 திருநங்கைகள் கைது போலீஸ் நிலையம் முற்றுகை
சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
4. தொழிற்சங்கத்தினர் பொதுவேலை நிறுத்தம்: மாவட்டத்தில் 12 இடங்களில் போராட்டம் 300-க்கும் மேற்பட்டோர் கைது
தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தில் 12 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்: கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 100 பேர் கைது
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.