மாவட்ட செய்திகள்

பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் + "||" + BJP condemns Thirumavalavan for insulting women Demonstration

பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து காரைக்காலில் பாரதீய ஜனதா கட்சியினர் பழைய ரெயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால், 

பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து காரைக்காலில் பாரதீய ஜனதா கட்சியினர் பழைய ரெயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பா.ஜ.க. தலைவர் துரைசேனாதிபதி தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் அருள்முருகன், ஓ.பி.சி. அணி துணைத் தலைவர் நிரவி செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராதா அப்பாதுரை, வடக்குத் தொகுதி தலைவர் சுரேஷ்கண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறு கருத்து தெரிவித்த அவரை கைது செய்யவேண்டும், அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பல்வேறு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
2. 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம்: மத்திய அரசுக்கு, தமிழக பா.ஜ.க. நன்றி
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம்: மத்திய அரசுக்கு, தமிழக பா.ஜ.க. நன்றி.
3. கொரோனாவால் வியாபாரத்துக்கு தடை சென்னையில் நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து திருவிழாக்கால வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. நாகை, வேதாரண்யத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை, வேதாரண்யத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டியில் உரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டியில் உரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.