மாவட்ட செய்திகள்

காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி + "||" + Political parties homage to Gandhi statue

காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி

காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி
காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி திருச்சி தெப்பக்குளம் அருகில் மெயின் கார்டுகேட் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று காலை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக அதன் மாவட்டத்தலைவர் வின்சென்ட் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதே போல திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நிர்வாகிகள் ரெக்ஸ், சுப.சோமு உள்பட பலர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி
பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி.
2. ஷங்கர் படத்தில், அஞ்சலி
ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
3. கொரோனாவால் பலியான டாக்டர் சைமன் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் குடும்பத்தினர் அஞ்சலி
டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடல் வேலங்காடு மயானத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் 15 மாதங்களுக்கு பின்னர் மறு அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீர்மல்க உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்கள்.
4. புதிதாக நிறுவப்பட்ட காந்தி சிலையின் பெயர் பலகை மாயம்
கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் புதிதாக நிறுவப்பட்ட காந்தி சிலையின் பெயர் பலகை மாயம் ஆனது
5. மறைந்த வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆனைமுத்து (வயது 96). மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி தலைவரான இவர், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உயிரிழந்தார்.