மாவட்ட செய்திகள்

அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 2 people in Ariyalur

அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. தற்போது அரியலூர் மாவட்டத்தில் 19 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீரில் மேலும் 204- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 1,647- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று குறைந்தது
மராட்டியத்தில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
4. ஒடிசாவில் மேலும் 510 பேருக்கு கொரோனா - 6 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.