மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை + "||" + There is no one newly affected by corona in Perambalur

பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 6 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் 249 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவு வரவேண்டியது உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின்
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
2. நாள்தோறும் ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்பு
நாள்தோறும் ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் 2- வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29ஆயிரத்து 942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,807- பேருக்கு கொரோனா தொற்று
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,807- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.