மாவட்ட செய்திகள்

ரோந்து பணிக்கு அதிவேக படகுகள் + "||" + High speed boat for patrol duty

ரோந்து பணிக்கு அதிவேக படகுகள்

ரோந்து பணிக்கு அதிவேக படகுகள்
ரோந்து பணிக்கு அதிவேக படகுகள் வழங்கப்பட்டு உள்ளன
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணிக்காக ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படைக்கு நேற்று புதிதாக 2 படகுகள் வழங்கப்பட்டன. அதில் ஒரு படகு பாம்பன் கடல் பகுதியில் ரோந்து சென்ற காட்சி.