மாவட்ட செய்திகள்

கயத்தாறுதாலுகா அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்தம் + "||" + kayatharu taluka office workers strike

கயத்தாறுதாலுகா அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்தம்

கயத்தாறுதாலுகா அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்தம்
கயத்தாறு தாலுகா அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்த கோரியும், ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைக்க கோரியும் அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தாலுகா அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.