மாவட்ட செய்திகள்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் + "||" + Penalty

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நொய்யல்
தவுட்டுப்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கார்த்தி, மயில்வாகனன், வில்லாளி, அருள்முருகன் பிரசாந்த் சிவக்குமார் மற்றும் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். தொடர்ந்து முககவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி வந்தாலும், வாகனத்தில் அமர்ந்து இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கரூரில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ்களில் ஏறி போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
2. தியாகதுருகத்தில் முக கவசம் அணியாத 34 பேருக்கு அபராதம்
தியாகதுருகத்தில் முக கவசம் அணியாத 34 பேருக்கு அபராதம்
3. முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம்
பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது
4. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
5. முககவசம் அணியாத 175 பேருக்கு அபராதம்
முககவசம் அணியாத 175 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.