மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு + "||" + Nomination can be submitted from tomorrow to contest on behalf of the Congress in Puducherry

புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு

புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனுக்களை வாங்கி வருகின்றன. ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோர் நாளை முதல் மார்ச் 5 வரை விருப்பமனு அளிக்கலாம் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமனு தாக்கலுக்கு பொது பிரிவினருக்கு ரூபாய் 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரி:கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க முயற்சி - துரைமுருகன் கண்டனம்
புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா என்று திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. புதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும் - கி.வீரமணி அறிக்கை
புதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
3. புதுச்சேரி அரசு இணையதள பக்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி படம் பதிவேற்றம்
புதுச்சேரி அரசின் இணையதளத்தில் மாநில நிர்வாகியான கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் துறைத்தலைவர்கள் படம் இடம் பெற்றிருக்கும்.
4. புதுச்சேரியில் கொரோனா 2-வது அலையில் இளைஞர்களே அதிகம் பாதிப்பு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை
புதுச்சேரியில் கொரோனா 2-வது அலையில் இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
5. புதுச்சேரியில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 18 பேர் பலி
புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.