மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Family dispute Army soldier commits suicide by hanging

குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை.
வாலாஜாபாத், 

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மையன் பேட்டை ஊராட்சி வன்னியர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா என்ற மனைவியும் ஜெகத்ரட்சகன், சோம்நாத் என்ற மகன்களும் உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விடுப்பில் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் நதியா 4 நாட்களுக்கு முன்னர் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த ராணுவவீரர் செந்தில்குமார் குடிபோதையில் நேற்று வீட்டு வரண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணுவ வீரர் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. விஷம் கொடுத்து 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு நகைப்பட்டறை அதிபர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், தனது குடும்பத்தினரால் கடன் தொல்லையில் சிக்கியதாக அவர் உருக்கமுடன் தெரிவித்து உள்ளார்.
3. இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக அடித்து துன்புறுத்தியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை தாயின் 2-வது கணவர் கைது
இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கூறி தாயின் 2-வது கணவர் அடித்து துன்புறுத்தியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. கொரோனாவை காரணம் காட்டி பிரித்து விடுவார்களோ என பயந்து கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கொரோனாவை காரணம் காட்டி தங்களை பிரித்து விடுவார்களோ என பயந்து வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரவாயல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
5. கொரோனாவை காரணம் காட்டி பிரித்து விடுவார்களோ என பயந்து கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கொரோனாவை காரணம் காட்டி தங்களை பிரித்து விடுவார்களோ என பயந்து வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரவாயல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.