மாவட்ட செய்திகள்

பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு கலெக்டர் ஆலோசனை + "||" + Chengalpattu Collector consults with top police officials regarding tense polling stations

பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு கலெக்டர் ஆலோசனை

பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு கலெக்டர் ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆலோசனை நடத்தினர்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆலோசனை நடத்தினர்.

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், “வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் வந்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போலீஸ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் வினியோகம் தொடங்கியது தமிழகத்திற்கே வழங்கப்படும் என்று கலெக்டர் தகவல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்திற்கே வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க 12-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படும் கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க 12-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
3. ஊரடங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு; செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறினார்.
4. ஆவடியில் போலீஸ்காரரின் மனைவி தற்கொலை
ஆவடியை அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் கண்ணபிரசாத்.
5. புதுச்சேரி கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கொரோனா நோயாளிகள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை; புதுச்சேரி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கொரோனா நோயாளிகள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.