மாவட்ட செய்திகள்

நெல்லையில் 6 பேருக்கு கொரோனா + "||" + Corona for 6 people in Nellai

நெல்லையில் 6 பேருக்கு கொரோனா

நெல்லையில் 6 பேருக்கு கொரோனா
நெல்லையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை யூனியன், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 509 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 36 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 214 பேர் இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 6 பேருக்கு கொரோனா
6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
2. மேலும் 6 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொேரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. 6 பேருக்கு கொரோனா
6 பேருக்கு கொரோனா
4. 6 பேருக்கு கொரோனா
6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
5. அணைக்குடம் கிராமத்தில் 6 பேருக்கு கொரோனா
அணைக்குடம் கிராமத்தில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டது