மாவட்ட செய்திகள்

33 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் + "||" + 33 Sub-Inspectors Relocated

33 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

33 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
33 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 33 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதன் எதிரொலியாக 33 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- 
பெருநாழி காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதபுரம் நகருக்கும், மனிதவள பிரிவு தனக்குமார் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்திற்கும், உச்சிப்புளி ஜோதிமுருகன் ராமநாதபுரம் கேணிக்கரைக்கும், திருப்புல்லாணி திபாகர் தேவிபட்டினத்திற்கும், தற்சமயம் ராமநாதபுரம் தேர்தல் பிரிவுக்கும், இளஞ்செம்பூர் நாகராஜன் பரமக்குடி நகருக்கும், கேணிக்கரை கங்காதேவி பரமக்குடி தாலுகாவிற்கும், வாலிநோக்கம் செல்லச்சாமி நயினார்கோவிலுக்கும், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய லெட்சுமி சத்திரக்குடிக்கும், கேணிக்கரை ராமச்சந்திரன் சத்திரக்குடிக்கும், சத்திரக்குடி முருகானந்தம் பார்த்திபனூருக்கும், உத்தரகோசமங்ைக ரவீந்திரன் முதுகுளத்தூருக்கும், பேரையூர் முருகானந்தம் தேரிருவேலிக்கும், பரமக்குடி நகர் குமரேசன் இளஞ்செம்பூருக்கும், சாயல்குடி பிரகாஷ் கமுதிக்கும், பரமக்குடி தாலுகா சத்யா கமுதிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கீழக்கரை
இதேபோல தொண்டி சிராஜ்தீன் பெருநாழிக்கும், ராமேசுவரம் நகர் சசிக்குமார் கோவிலாங்குளத்திற்கும், வாலிநோக்கம் மாடசாமி ராமேசுவரம் நகருக்கும், கீழக்கரை பாண்டியன் தனுஷ்கோடிக்கும், கமுதி முருகநாதன் உச்சிப்புளிக்கும், ராமநாதபுரம் நகர் வசந்த்குமார் ராமேசுவரம் கடலோர பிரிவிற்கும், திருப்பாலைக்குடி சிவலிங்கபெருமாள் கீழக்கரைக்கும், சாயல்குடி சந்தானபோஸ் திருப்புல்லாணிக்கும், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஹெலன்ராணி திருஉத்தரகோசமங்கைக்கும், ஆர்.எஸ்.மங்கலம் முருகபூபதி வாலிநோக்கத்திற்கும், சத்திரக்குடி விக்னேஸ்வரன் சாயல்குடிக்கும், நயினார்கோவில் சரவணன் சாயல்குடிக்கும், மண்டபம் பூமிநாதன் தொண்டிக்கும், தனுஷ்கோடி மாரிவேல் மற்றும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலை மகாலட்சுமி ஆகியோர் ஆர்.எஸ்.மங்கலத்திற்கும், கீழக்கரை சரவணன் திருப்பாலைக்குடிக்கும், அபிராமம் வெற்றி திருப்பாலைக்குடிக்கும், ராமநாதபுரம் பஜார் சாயராணி கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யபப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
2. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம்
மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
4. 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
5. தாசில்தார்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.