மாவட்ட செய்திகள்

மது விற்ற 7 பேர் கைது + "||" + Arrested

மது விற்ற 7 பேர் கைது

மது விற்ற 7 பேர் கைது
மது விற்ற 7 பேர் கைது
சிவகாசி, 
சிவகாசி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சுடலிங்கம் (வயது70), பெருமாள் (45), பாண்டிராஜன் (52), இன்னாசிமுத்து (51), மாரியப்பன் (56), மூர்த்தி (54), ரமேஷ் (36) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்
2. மதுவிற்றவர் கைது
சாத்தூர் டவுன் போலீசார் மது விற்றவரை கைது செய்தனர்.
3. 10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
4. வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
5. புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை கைது செய்தனர்.