மாவட்ட செய்திகள்

கஞ்சா வைத்திருந்தவர் கைது + "||" + Arrested

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது
கஞ்சா வைத்திருந்தவர் கைது
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் வெம்பக்கோட்டை அருகே உள்ள எரவார்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 57) என்பதும், விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், முருகனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுவிற்றவர் கைது
சாத்தூர் டவுன் போலீசார் மது விற்றவரை கைது செய்தனர்.
2. 10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
3. வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
4. புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை கைது செய்தனர்.
5. மது விற்ற 17 பேர் கைது
சிவகாசி, சாத்தூர் பகுதியில் மதுவிற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.