மாவட்ட செய்திகள்

கடையம் அருகேபோக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + Youth arrested under Pokcho Act

கடையம் அருகேபோக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கடையம் அருகேபோக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
கடையம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடையம்:

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நேரு நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ராஜ் (வயது 22). கூலி தொழிலாளியான இவர் கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், கடையம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
2. வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
3. சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
4. ஆசைவார்த்தை கூறி மாணவி கடத்தல்: போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5. பா.ஜ.க. நிர்வாகி போக்சோவில் கைது
பா.ஜ.க. நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.