மாவட்ட செய்திகள்

தென்காசியில் 15 பேருக்கு கொரோனா + "||" + Corona for 15 people in Tenkasi

தென்காசியில் 15 பேருக்கு கொரோனா

தென்காசியில் 15 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 8 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 15 பேருக்கு கொரோனா
15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்டது.
2. 15 பேருக்கு கொரோனா
மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
3. 15 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் பலியானார்.
4. புதிதாக 15 பேருக்கு கொரோனா
விருதுநகரில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
5. 15 பேருக்கு கொரோனா
15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.